அறிவுன்னா என்ன? கல்வித்திட்டதுலே படிச்ச எல்லாருக்குமே ஏன் அறிவு கிடைக்கல்லே? அறிவை விடுங்க, உயர்கல்வி படிச்சு பட்டம் வாங்கின எல்லோருக்கும் ஒரு வேளை சோத்துக்காவது வழி கிடைச்சுதா?
சிந்தனையின்னா என்ன? நம்ம கல்வித்திட்டத்திலே சிந்தனை செய்ய சொல்லிக் கொடுக்கிறார்களா?
கல்வித்திட்டத்தின் மூலம் நாம் அறிவாளியாகவும் , பேரறிவாளியாகவும் மாறுவது எப்படி?
ஆனால் கல்வியாளர்களும், தலைவர்களும், இதை ஏற்பதில்லை. மக்கள் எழுச்சியுற்றால் மாத்திரமே பயன் தரும் கல்வி
மாணவருக்கும், சமுதாயத்திற்கும் பயன் தரும். சுமார் 11 கோடி பட்டதாரிகள் (2011 சென்சஸ் தெரிவிப்பது) வேலை தேடுகிறார்கள்.
வேலை கிடைக்காவிட்டால் செய்த செலவு, கழித்த நேரம் அத்தனையும் வீண், இல்லையா?

mika uyarnta arivai ataiyum valikal
mika uyarnta arivai ataiyum valikal
Product Details
BN ID: | 2940151830560 |
---|---|
Publisher: | N.Natarajan |
Publication date: | 03/21/2015 |
Sold by: | Smashwords |
Format: | eBook |
File size: | 354 KB |
Language: | Tamil |